1549
ஊரகப் பகுதிகளில் மருத்துவப் பணியாற்றுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் முறையான மருத்துவப் பட்டங்களைப் பெற்றிருக்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையம் 19 மாநில...